தலைமைக்காவலர் மகளிடம் 16 சவரன் நகை திருட்டு ! தலைமறைவான நபரை பிடித்த காவல்துறை !சென்னை நகர காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர், சசிகுமார். இவர் கடந்த ஒன்றாம் தேதி வடபழனியில் உள்ள வள்ளி என்ற திருமண மண்டபத்தில்