இன்று பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்!நாடாளுமன்ற கூட்டத் தொடர் நேற்று துவங்கியுள்ள நிலையில், இன்று பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் காணொலி வாயிலாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.