"நீங்க அங்கே போகக் கூடாது " ராகுல் காந்தி காரை தடுத்து நிறுத்திய உ.பி போலீஸ்! உ.பி மாநிலம் சம்பல் பகுதிக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தியின் காரை டெல்லி - உ.பி எல்லையியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.