பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்வெரேவ்!பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.