"சஞ்சு சாம்சன் வேண்டாம்" சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே!அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கவேண்டும் என ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார்.
பும்ரா இல்லைனா 'இவர்' தான் டீமுக்கு வேணும்! இந்திய அணி முன்னாள் வீரர் விருப்பம்சாம்பியன்ஸ் டிராபி அணியில் பும்ரா இல்லையென்றால் புவனேஷ்குமார் அந்த இடத்திற்கு வரவேண்டும் என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.