இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த சபதம்: பிரதமருக்கு ஜெர்மன் சான்ஸ்லர் மேர்க்கெல் கடிதம்.!ஜெர்மன் சான்ஸ்லர் மேர்க்கெல், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.