திடீரென இரட்டைரோஜா தொடரிலிருந்து வெளியேறிய ஷிவானி.! அவருக்கு பதில் யார் தெரியுமா.?இரட்டை ரோஜா தொடரிலிருந்து ஷிவானி திடீரென வெளியேறியதை அடுத்து, சாந்தினி தமிழரசன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.