40 ஆண்டுகளுக்கு பின் புதுச்சேரியில் பதவியேற்ற இரண்டாவது பெண் அமைச்சர்..!40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி அமைச்சரவையில் இரண்டாவது பெண் அமைச்சராக சந்திர பிரியங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.