அதிமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!திருவாரூர் செம்படவன்காடு கிராமத்தில் சந்திரபோஸ் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.