பாக்ஸ் ஆபிஸில் மிரட்டியதா 'சந்திரமுகி 2'? வசூல் விவரம் இதோ!சந்திரமுகி 2 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.