இந்தியாவின் மூத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை உயிரிழப்பு.. விளையாட்டுத்துறை அமைச்சர் இரங்கல்!இந்தியாவின் மூத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான சந்திரா தோமர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.