நாகாலாந்து சுற்றுச்சூழல் அமைச்சர் காலமானார்..!நாகாலாந்தின் தற்போதைய சுற்றுச்சூழல் அமைச்சராக உள்ள சி.எம்.சாங் காலமானார். அவருக்கு வயது 78.