டாஸ்மாக் ஊழியர்கள் 450 பேர் திடீர் பணியிட மாற்றம்.!தமிழகம் முழுவதும் நேற்று 2 மணிநேரம் மதுக்கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக 450 ஊழியர்கள் பணியிட மாற்றம்.