சப்பாத்தி மீதம் ஆயிருச்சா.. அப்போ சில்லி சப்பாத்தி செய்யுங்க சூப்பரா இருக்கும்..!Chilli chappathi-சப்பாத்தி மீதம் ஆகிவிட்டால் அதை வீணாக்காமல் சில்லி சப்பாத்தி செய்வது எப்படி என இப்பதிவில் பார்ப்போம்.