சார் தாம் யாத்திரைக்கு அனுமதி: உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம்..!உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெறும் சார் தாம் யாத்திரைக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.