ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்த தனியார் பேருந்து உரிமையாளருக்கு ரூ.20,000 அபராதம்.!ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்த தனியார் பேருந்து உரிமையாளருக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.