#Breaking:தேர் விபத்து:உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் -முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
தஞ்சாவூரை அடுத்துள்ள களிமேடு அப்பர் கோயிலில் நடைபெற்ற 94-வது ஆண்டு சித்திரை தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர்