#BREAKING: நீதிமன்ற அவமதிப்பு – அறநிலையத்துறை ஆணையருக்கு அபராதம்!நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு.