சார்லி சாப்ளின் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு...!!சார்லி சாப்ளின் 2 படம் வருகின்ற 25ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சின்ன மச்சானை தொடர்ந்து சார்லி சாப்ளின் படக்குழு வெளியிடும் அடுத்த பாடல்!நடன புயல் பிரபு தேவா - இளைய திலகம் பிரபு நடித்து நல்ல வரவேற்பை பெட்ரா திரைப்படம் சார்லி சாப்ளின். இத்திரைப்படத்தை சக்தி சிதம்பரம் இயக்கி இருந்தார். இப்படம்