சார்லி கிர்க் படுகொலை : "குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிப்பேன்" – டிரம்ப் ஆவேசம்!வரும் ஞாயிறு மாலை 6 மணி வரை அமெரிக்க தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.