ஹைதராபாத்தில் சென்னை ரயில் தடம் புரண்டு விபத்து...5 பேர் படுகாயம்!சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஐதராபாத் சென்ற சார்மினார் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை நம்பள்ளி ரயில் நிலையம் அருகே