டி20 யில் புதிய மைல்கல் !! சேஸிங்கில் பஞ்சாப் செய்த சாதனை ..!!ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி இமாலய இலக்கை சேஸ் செய்து புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது.