கூகுளுக்கு போட்டியாக பிரவுசரை களமிறங்கிய ChatGPT... கூகுளுக்கு இவ்வளவு இழப்பா?ChatGPT அட்லஸ் வெப் பிரவுசர் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதனால் கூகுளுக்கு சுமார் $150 பில்லியன் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.