தமிழகத்தில் 1.5 லட்சம் விநாயகர் சிலை வைப்பது உறுதி – காடேஸ்வரா சுப்பிரமணியம்தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடைக்கு இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.