#BREAKING: பாகிஸ்தான்-பஞ்சாப் மாகாண ஆளுநர் நீக்கம்..!பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் ஆளுநர் சவுத்ரி முகமது சர்வார் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.