சென்னையில் இன்று 994 பேருக்கு கொரோனா..17 பேர்உயிரிழப்பு.!சென்னையில் இன்று ஒரே நாளில் 994பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது.