முதல் இரையை வேட்டையாடிய நமீபியாவிலிருந்து வந்த சிறுத்தைகள்.!நமீபியாவிலிருந்து இந்தியா வந்தடைந்த சீட்டா எனும் சிறுத்தைகள் தனது முதல் இரையை வேட்டையாடியுள்ளது.