ஆரம்பமே அதிரடி காட்டும் டிரம்ப்! வெள்ளை மாளிகையில் முதல் பெண் தலைமை அதிகாரி நியமனம்!அமெரிக்க அதிபராக தேர்வாகி இருக்கும் டிரம்ப், வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி பொறுப்புக்கு முதல் முறையாக ஒரு பெண்ணை நியமனம் செய்துள்ளார்.