டாக்டர் படத்திலிருந்து சிவக்கார்த்திகேயனின் #Chellamma பாடல் இன்று.!சிவக்கார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் #Chellamma பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.