மெரினா கடற்கரையில் நேருக்கு நேர் சந்திக்க தயாரா.? திருமாவளவனுக்கு, காயத்ரி ரகுராம் சவால்..!இந்து கோவில்களை பற்றி இழிவாக பேசிய திருமாவளவனை கடுமையாக விமர்சித்தார் நடிகை காயத்ரி ரகுராம். இதற்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.