திமுக நிர்வாகி வெட்டிக் கொலை...! நெல்லையில் பரபரப்பு...!நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணியின் அமைப்பாளராக இருந்த செல்லத்துரை என்பவரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.