முதல்வர் பிரதமரை சந்திப்பது மகிழ்ச்சி...! உறுதியாக வெற்றியுடன் திரும்புவார்...! – செல்லூர் ராஜுமுதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் தெரிவித்துள்ளார்.