பள்ளிக்கு வந்தது லேட்..! மாணவர்ளை மழையில் நிற்க வைத்த நிர்வாகம்.? பெற்றோர்கள் முற்றுகை.!சிட்லபாக்கம் தனியார் பள்ளியில் மாணவர்கள் தாமதமாக வந்ததால் 2 மணிநேரத்திற்கு அதிகமாக மழையில் நனைந்தபடி நிற்க வைத்ததாக பெற்றோர்கள் முற்றுகையிட முயன்றனர்.