#BREAKING: அடுத்தடுத்து அதிர்ச்சி.. செங்கல்பட்டில் 25 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா!செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு.