செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் தீ விபத்து.!செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் உள்ள சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.