பாஜகவின் ஊதுகோல் தான் அதிமுக...! ஊழல் செய்தவர்கள் தப்பிக்க முடியாது..! – அமைச்சர் செஞ்சி மஸ்தான்அதிமுக ஆட்சியில் ஊழல் செய்தவர்கள், பாஜகவில் இணைந்தாலும், ஊழல் செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது.