#Breaking:அமேசான் நிறுவனத்தின் மிகப்பெரிய அலுவலகம் – திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!சென்னை:பெருங்குடியில் அமேசான் நிறுவனத்திற்கான மிகப்பெரிய அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.