நீண்ட இடைவெளி ஒரு மாற்றத்தை மாற்றும்!தோனி தடால் பதில்ஐபிஎல் போட்டிகளில் நீண்ட இடைவெளி அணியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உதவியாக இருந்ததாக சென்னை அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.