கோவை இல்லையாம்!! சென்னையில் மீண்டும் ஃபார்முலா 4 கார் பந்தயம்!ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் மூன்றாம் சுற்றுப் போட்டிகள் வரும் 14, 15 ஆகிய தேதிகளில் சென்னை இருங்காட்டுக்கோட்டையில் உள்ள கார் பந்தய டிராக்கில் நடைபெற உள்ளது.
ஃபார்முலா 4 கார் பந்தயம்.! பாராட்டு மழையில் அமைச்சர் உதயநிதி.!ஃபார்முலா 4 கார் பந்தயம் நேற்று முன்தினம் மற்றும் நேற்று என இரு தினங்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததை அடுத்து அமைச்சர் உதயநிதிக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.