தொடர் விடுமுறை வந்தாச்சு.. ஆம்னி பேருந்து கட்டணம் தாறுமாறாக உயர்வு!விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.