#BREAKING: கொரோனா சிகிக்சை மையம் அமைக்க தனியாருக்கு அனுமதி..!கொரோனா சிகிக்சை மையம் அமைக்க தனியாருக்கு அனுமதி என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.