இஸ்ரோ சுற்றுலா... பெண்கள் உடற்பயிற்சி கூடம்... சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்!
சென்னை மாநகராட்சிக்கான 2024–25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ரிப்பன் மாளிகையில் இன்று தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கி நடைபெற்றது. அப்போது, 82 அறிவிப்புகளை