தூய்மைப் பணியாளர்களை கைது செய்தது ஏன்? – தங்கம் தென்னரசு விளக்கம்.!தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் கட்டணமின்றி வழங்கப்படும் என்று தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
தூய்மை பணியாளர்கள் நலனுக்காக 6 புதிய திட்டங்கள் – தமிழ்நாடு அரசு.!தூய்மை பணியாளர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் என்னென்ன என்பதை அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் பட்டியல் போட்டு அமைச்சர் தங்கம் தென்னரசு விவரித்துள்ளார்.