மெட்ராஸ் தினம் : 'சென்னை வெறும் ஊரல்ல, தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு' – மு.க.ஸ்டாலின் வாழ்த்து...!மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386 என சென்னை தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.