சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அந்த 12 தமிழ் திரைப்படங்கள் இவைதான்!சென்னையில் சர்வதேச திரைப்பட திருவிழா வரும் 12ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த வருடம் 17ஆம் ஆண்டு திரைப்பட திருவிழாவாகும். இதில் உலக சினிமாக்களில் இருந்து