படப்பிடிப்பு தளத்தில் தல – தளபதி சந்திப்பு.!சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடிகர் விஜய் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இருவரும் சந்துகொண்டுள்ளனர்.