சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சை பேச்சு : தலைமை ஆசிரியை பணியிடமாற்றம்.!சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவில் சர்ச்சை கருத்துக்கள் பேசப்பட்ட விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மற்றம் செய்யப்பட்டுள்ளார்.
"மகா விஷ்ணுவை சும்மா விடமாட்டேன்." ஆவேசமான அமைச்சர் அன்பில் மகேஷ்.!அசோக் நகர் அரசுப் பள்ளி ஆசிரியரை தவறாக பேசிய மகா விஷ்ணுவை சும்மா விட மாட்டேன் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை அரசுப் பள்ளியில் விஷப் பேச்சு.! முதலமைச்சர் அதிரடி நடவடிக்கை.!சென்னையில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவில் சர்ச்சையான கருத்துக்கள் கூறப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.