முழு ஊரடங்கு தளர்த்தப்பட்ட முதல் ஞாயிறு.! சமூக இடைவெளியை காற்றில் பறத்தி கூட்ட்டத்தால் அலைமோதிய சென்னை.!முழு ஊரடங்கு தளர்த்தப்பட்ட முதல் ஞாயிறான இன்று சென்னையில் பல இடங்களில் சமூக இடைவெளியை காற்றில் பறத்தி மக்கள் கூட்டம் அலைமோதியது.