புயலால் இதுவரை 4 பேர் உயிரிழப்பு! சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் – அமைச்சர் அறிவிப்புமாண்டஸ் புயலால், தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு இல்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி.