நாளை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!சென்ட்ரல் - அரக்கோணம், சூலூர்பேட்டை வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி நாளை மின்சார ரயில் இயக்கப்படும்.